Map Graph

சுதர்சன் பாலம்

சுதர்சன் பாலம், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள பேட் துவாரகை எனும் தீவு நகரத்தையும்,ஓகா நகரத்தின் கடற்கரையுடன் இணைக்கும் கடல் தொங்கு பாலம் ஆகும். சுதர்சன் கடற்பாலம் 2,320 மீட்டர்கள் (7,612 அடி) நீளம் கொண்டது. ரூபாய் 979 கோடி செலவில் நிறுவப்பட்ட இப்பாலத்தை 25 பிப்ரவரி 2024 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

Read article